இலக்கணம் மாறுமோ - 1

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"இலக்கணம் மாறுமோ" கதையை ரீரன் கொடுக்கிறேன்... விருப்பமுள்ளவங்க படிச்சிட்டு கமண்ட் பண்ணுங்க....

இலக்கணம் - 1

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த
உங்களுடைய "இலக்கணம் மாறுமோ"-ங்கிற
அழகான அருமையான லவ்லி நாவலை
மீண்டும் இங்கே படிக்கத் தந்ததற்கு
ரொம்பவே சந்தோஷம், லதா பைஜூ டியர்
 
Last edited:

MaryMadras

Well-Known Member
ஆரம்பமே அருமையா இருக்கு:giggle::giggle::giggle:.இலக்கணம் மாறுமோ என்னும் உங்கள் கதையை ரீரன் செய்ததற்க்கு நன்றி லதா பைஜூ:love::love::love:.

பாட்டி,பேத்தி வம்பு சண்டைகள் அமர்க்களம்:p:p.தாத்தா ஜாடையில் இருக்க பேத்தியை இப்படி சீண்டுதே,தாத்தாவை என்ன பாடுபடுத்தி இருக்குமோ பாட்டி;);):LOL::LOL:.சத்யா,இலக்கியாவை அன்பாக கவனிக்க,இளா மனதில் என்ன இருக்கு:sneaky::sneaky:.
 
Last edited:

Geetha sen

Well-Known Member
அழகான ஆரம்பம். பாட்டி பேத்திய ரொம்ப ரேக்குறார். இவளும் நல்லா சமாளிக்குறா. இருந்தாலும் பாவம் தானே. அத்தானை ஆசைபடுறாளே அவனுக்கும் இவளை பிடிக்குமா. :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top