ஹாய் மக்களே....
இந்த தளத்துக்கு ஒரு அறிமுக எழுத்தாளரா (?) இந்த கதையின் மூலம் வந்திருக்கேன்.
இரட்டுறமொழிதல்.... ஒரு சொல்.... இருபொருள்....
பிடிச்சா ஒரு கமெண்ட்,
பிடிக்கலைன்னா நச்-ன்னு நாலு வார்த்தை-ல ஒரு கொட்டு..
ரொம்ப பிடிச்சா ஒரு ஷொட்டு....
Congrats ஆதி
You mean "Double Meaning"
போடு படிச்சிட்டு சொல்றேன் ஒரு meaning or double meaning-னு......
கொட்டு/ ஷொட்டு??????? தேடி வந்து தட்டணுமா??????
\\ஷொட்டு: பாராட்டும் விதத்தில் தோளில் அல்லது முதுகில் தட்டுதல்........(google)//
ஜோ ,
கொட்டோ / ஷொட்டோ ... எது கொடுத்தாலும் ஓகே...
புதுமுகம் அறிமுகம், ஏதோ பாத்து பண்ணுங்கப்பா...