இது அதியனின் காதல் -11 (இறுதி அத்தியாயம்)

MaryMadras

Well-Known Member
#5
அருமையான பதிவு மித்ரா பரணி:love::love::love:.அகத்தியனின் கீழ் ஆய்வு செய்து கொண்டிருக்கும் மாணவியா சூர்யா:giggle::giggle:.தாய்மொழியை தலை வணங்கும் தமிழ் மகன்,தமிழுக்கு சேவை செய்யும் சிந்தனை கொண்ட தமிழ் அடிகளார் அகத்தியனை சொல்ல வார்த்தைகள் இல்லை:):)(y)

பேமிலியே உட்கார்ந்து கதை கேட்டிருக்குமோ இல்லையோ அதியனோட முதல் தோழி அவனோட அம்மான்னா,அவர் தன் மகனோட கதையை கேட்டிருப்பார் தானே சூர்யா:):):).

சூர்யா,காதலனை காண காத்திருக்க,அதியன் வந்த விமானம் காணாமல் போய் விட்டது எனக்கூறி கலங்க வைத்து:cry::cry:,அதியனை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்து விட்டீர்கள்:):):).

சூர்யாவை முதன்முதலாக பள்ளியில் பார்க்கும் போது தோன்றிய உணர்வு,அவள் பள்ளியில் இருந்து சென்றதும் ஏற்பட்ட கோபம்,பத்து வருடங்களுக்கு மேலாக அதியன் பாதுகாத்து வரும் இரட்டை பின்னலோடு காட்சி தரும் படத்துடனான அட்மிஷன் பார்ம்,அதியனின் காதலை புரிந்து கொண்டு அவனுக்காக காத்திருக்கும் சூர்யா என அதியனின் காதலை சொன்னது அருமை(y)(y).

அதியனின் தாயும்,மகளும் இன்று அகத்தியனின் மாணவிகள்:D:D:D.தாலாட்டும் ஞாபகங்கள் மனதை தாலாட்டி பள்ளிக்கு சென்று வந்த உணர்வை கொடுத்தது(y)(y)(y).
அருமையான கதை.எளிமையான நடை.இனிமையான முடிவு.வாழ்த்துக்கள் மித்ரா பரணி:love::love:(y).
 
Last edited:

Arya

Well-Known Member
#8
Nice epi bt seekiram mudinchiruchu..
Super story kooda babies....
Na nenachen last week eh baiyu lam varuvanga nu nadandhiruchu.... Ama kundavai Ela ena aananga??
Seekiram next story oda vaadhirunga babiess..
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement