mithrabarani Writers Team Tamil Novel Writer Sep 20, 2020 #1 வணக்கம் !!!!! இது அதியனின் காதல் ! அதியன் Last edited: Oct 11, 2020
M MaryMadras Well-Known Member Sep 20, 2020 #2 சூர்யா என்னோட இருக்கனும்.சந்தோஷமா இருக்கனும் என அதியன் தன் காதலை சொல்லிட்டான்.அதை கேட்ட மகிழ்ச்சியில் சூர்யா ஆழ்ந்த உறக்கத்தில். அதியன் தன் காதலையும்,கனவுகளையும் சூர்யாவிடம் சொல்ல வருவதை காண ஆவலுடன் காத்திருக்க,அதியன் வந்த மலேசிய விமானம் மாயமானதுன்னு நிறுத்திட்டீங்க. Last edited: Sep 20, 2020
சூர்யா என்னோட இருக்கனும்.சந்தோஷமா இருக்கனும் என அதியன் தன் காதலை சொல்லிட்டான்.அதை கேட்ட மகிழ்ச்சியில் சூர்யா ஆழ்ந்த உறக்கத்தில். அதியன் தன் காதலையும்,கனவுகளையும் சூர்யாவிடம் சொல்ல வருவதை காண ஆவலுடன் காத்திருக்க,அதியன் வந்த மலேசிய விமானம் மாயமானதுன்னு நிறுத்திட்டீங்க.
banumathi jayaraman Well-Known Member Sep 20, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, மித்ராபரணி டியர் Last edited: Sep 20, 2020
Vasanthinadarajan Well-Known Member Sep 20, 2020 #4 சூப்பர் பதிவு. யாருப்பா கடத்தியது??? என்ன ரைட்டர்ஜீ இப்படி பண்ணிவிட்டீர்களே!???!!!!????
ThangaMalar Well-Known Member Sep 20, 2020 #7 தன் மேல் கொண்ட காதலை தானே கேட்கும்போது. அதுவும் காதலன் வாய்மொழியில்... தமிழ் மொழியில்.. காதுக்குள் தேனமுதம் பாயாதோ...
தன் மேல் கொண்ட காதலை தானே கேட்கும்போது. அதுவும் காதலன் வாய்மொழியில்... தமிழ் மொழியில்.. காதுக்குள் தேனமுதம் பாயாதோ...
Devi29 Well-Known Member Sep 20, 2020 #8 Ennappa kaadhal sonna udan athiyan a mayamakiteenga nice epi sissy's.