இதோட FB முடியுது!!! கிட்டத்தட்ட கதையோட கடைசி கட்டத்துக்கு வந்தாச்சு!!! இனி கதையின் ஓட்டம் climaxஐ நோக்கி தான் அமைய போது!!!!
சொல்ல வேண்டியதை சரியா சொல்லிருக்கேனான்னு தெரியல... நிலாவோட உணர்வுகள், அவ பட்ட கஷ்டம் இதெல்லாம் என்னால முடிஞ்ச அளவு வார்த்தையில் கொண்டு வந்துருக்கேன்... படிச்சுட்டு சொல்லுங்க பிரண்ட்ஸ்...