இதய கூட்டில் அவள் 7

Advertisement

kayalmuthu

Well-Known Member
வனிதா செய்தது தவறு தான் ..but விக்ரம் and அவங்க parents ஆதிரை யை வச்சு இவளை எப்போதும்compare பண்ணுறது சரி கிடையாதே.....
But இனி ஆதிரை யால் விக்ரம் கூட இயல்பா pesa முடியாது...
Nice ud sis
 

Riy

Writers Team
Tamil Novel Writer
விக்ரம் ரொமான்ஸ்ல பின்னி பெடல் எடுத்திட்ட போ.. ஆனா இதெல்லாம் பத்தது ...

ஏம்மா வனி நீ அங்க போனப்ப ஆதி நடந்துக்கிட்ட முறைய பார்த்திருப்ப தானே... பேச்சோட சேர்ந்து வேலையும் பார்த்து பொறுப்போட இருக்கறவள யாருக்கு தான் பிடிக்காது... உன்னை மாதிரி சுடு சோம்பேறியா இருந்தா மெச்சிக்குவாங்களா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top