banumathi jayaraman
Well-Known Member
அதுசரி நீலா டியர்Banukkaஉங்க குறும்பு இருக்கே
கள்ளன் காப்பான் சினிமாவுக்கு
இந்த தெய்வா வூட்டுக்கார்
தணிகாவுடன் மட்டும் போனாளா?
இல்லை வூட்டிலேயிருக்கிற
நண்டு சிண்டு நாரத்தைங்காய்
எல்லோரையும் கூட்டிட்டு
போனாளான்னு இன்னிக்கே
சொல்லுவீங்களா, நீலா டியர்?
Last edited: