இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 26

Advertisement

Chitra Balaji

Well-Known Member
Super Super Super pa.. Semma episode... Ramali yum shakthi yum pesikavelai la அவன் கோவம் ah இருக்கான் nu அவனும் ava சண்டி ராணி ethavathu sollu vaalo nu அவனும் பேசாமல் இருகாங்க... Ava மாமா vayum p. A vuku semma aappu....appatha kita mappipu கேக்க ஊருக்கு vanthutaa... Malar perganent ah irukarathu sollala nu கோவம்... Shakthi kita malar sollita ava ஊரு ku வந்ததாக... Avalave அவன் kita vanthu இருக்கா... Shakthi ku ஒரே santhosham... Super pa.. Eagerly waiting for next episode... How are you now... How is your husband pa
 

Chittijayaram

Well-Known Member
Nice update

வெற்றி & மலர்க்காக...

பெண்ணென்னும் வீட்டில்
நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்
அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும்
இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்
இன்பதை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்
மெல்லிய நூலிடை வாடியதே
மன்மத காவியம் மூடியதே
அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
அன்பென்னும் கீர்த்தனை பாடியதே..

சக்தி & ரமலிக்காக...

தித்திக்கும் இதழ் உனக்கு என்றென்றும் அது எனக்கு
தித்திக்கும் இதழ் உனக்கு என்றென்றும் அது எனக்கு
நான் பிரிவென்னும் ஒரு சொல்லை மறந்தால் என்ன
கண்ணோடு உண்டானது நெஞ்சோடு ஒன்றானது
உன் மேனி என் தோளில் நின்றாடும் இந்நாளில்

மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்
Super selection songs Sindhu dear rendun jodi kum poruthama eruku
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top