இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 23

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
Thanks dear Mahesh....
Happy to see you in form....
Very nice epi ...
சக்தி ..வெற்றி ... துணை களை புரிந்து கொண்டு நடந்து கொள்ளுவது சிறப்பு...
மலர் க்கு குழந்தை ஆசைவந்து விட்டது...
ரமலி நினைத்து பார்க்க கூட நாளாகுமோ....
அடுத்த பதிவு க்கு ஆவலுடன்...
வாழ்க வளமுடன்
 
Last edited:

Rukmani Sankar

Well-Known Member
View attachment 5255View attachment 5256


Inai Thedum Ithaiyangal 23 1

Inai Thedum Ithaiyangal 23 2

ஹாய் பிரண்ட்ஸ்.ரொம்ப ரொம்ப ஸாரி கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான் இத்தனை நாள் வரமுடியல.. நான் காய்ச்சல்ன்னு சொல்லவும் இத்தனை பேர் என் உடம்பை பத்தி விசாரிச்சது எனக்கு உண்மையிலே ரொம்ப சந்தோசமாக இருந்திச்சு பிரண்ட்ஸ்.. நிறைய பேர் பர்சனலாவும் மெசேஜ் போட்டுருந்திங்க..இங்க நிறைய பேரோட இதயத்தில என்னோட கதை இடம் பெற்றிருப்பது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சிப்பா...இனி எப்பவும் போல பதிவு போட்டுருவேன்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...இந்த பதிவை படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லுங்க பிரண்ட்ஸ்...
 

Riy

Writers Team
Tamil Novel Writer
Take care of ur health first dear...

அருமையான பதிவு....வெற்றி மலருக்கு நல்ல துணைன்னு அவளோட சித்திய பேசுனதுல தெரிஞ்சிடுச்சு..

சக்தி நீ பண்ணற சேட்டைக்கு ரமலி பாடு தான் செம காமெடி... பட் மேட் ஃபார் ஈச் அதர் கப்பில்ஸ் நீங்க ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top