இன்னைக்கு பதிவுல முடிஞ்சா சொல்லிருறேன் டியர்Malar n ramali ku yaar pair
இன்னைக்கு பதிவுல முடிஞ்சா சொல்லிருறேன் டியர்Malar n ramali ku yaar pair
மகிழ்ச்சி சிஸ்.. ரெண்டுபேரும் இருவேரு பிரச்சனையில இருக்காங்க எப்படி இவங்க கல்யாணம் நடக்குதுன்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் சிஸ். Nice update. Malar's situation is pathetic. Ramali on the other hand is in crucial stage. Waiting eagerly for your next update sis
மகிழ்ச்சி மகி சிஸ்
ஹாய்டா செல்லம் ரொம்ப மகிழ்ச்சிடா..இன்னும் ரெண்டுபதிவுல உங்களுக்கே தெரியும் யாருக்கு யார்ஜோடின்னு...சட்டுன்னு அவங்க கல்யாணத்தை நடத்தி வைச்சிருரேன்டாSuper chlm...heroines super....but yaruku yar jodinu neegathan solanum...banuma comments pathu naane confuse aiten...malar rmba paavam pa...satunu ethathu paathu panividunga...keep rockingggg dr...
மகிழ்ச்சி சிஸ்... இனி அவங்க கல்யாணம்தான் டியர்Malar Ramali super sinkathuku yar jodi sis semma sis Super ud
ரெண்டு பேருக்குமே அடுத்தடுத்து கல்யாணம் நடந்திரும ்டியர்.. எப்படின்னு அடுத்து வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் டியர்மலர் லைப் ஒருவிதத்துல சிக்கல்ல இருக்குன்னா இன்னொருத்திக்குமா இப்படி... ரெண்டு பேருக்கும் இப்ப உடனே கல்யாணம் நடந்தாகணும்.... எப்படி நடக்க போகுது...?.??
யாருக்கு யார் ஜோடின்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் டியர்... ரெண்டு ஜோடியும் கல்யாணத்துக்கு ரெடியாகிருவாங்கNice update dear
Sakthivel malarukku illaya ramali than jodiya.. appo malarukku vetri jodiyaaga irukumo....
மகிழ்ச்சி சிஸ்Super
ஹாய் சித்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா.... இவங்க எல்லாரோட கல்யாணமும் இவங்களுக்கு ஒவ்வொரு வகையில ஒவ்வொரு தீர்வா அமையும்பா.. அதுக்கப்பறம் அவங்க வாழ்க்கை போற போக்குதான் நிறைய மாற்றங்களை தரும் அது எப்படின்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருவேன் டியர்Super Super Super பிரியா... Semma semma episode.... rendu பொண்ணு களும் oru oru vithamaana கஷ்டம் thula இருகாங்க... Malar ku chiththi கொடுமை avala velaikaari maari vechi kitu ava thambi ku கல்யாணம் pannanum nu nenaikira... Ava அப்பா vuku ippo தான் ava chiththi panra கொடுமை theriyuthu... Enna சத்தியம் vaanginaaru theriyala.... இங்க ramali அப்பா Sethu போய் ava one month kula கல்யாணம் pannala na சொத்து ava அத்தை ku poiduma Emma aaga pooguthoo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
அமைதிக்கும் அதிரடிக்கும் எப்படி கணவர் அமையப்போறாங்கன்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் டியர்Rendu perum different . oruthi amaithi matraval athiradi