இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 2

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#1
download (91).jpg images.jpgInai Thedum Ithaiyangal 2 1


Inai Thedum Ithaiyangal 2 2


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்திட்டேன்.. இந்த கதை எப்படியிருக்குன்னு படி்ச்சு பார்த்துட்டு சொல்லுங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...
 
#8
மலர்விழியின் தாய் இறந்தது
கொஞ்சம் வருத்தமான
விஷயம்தான்
As usual படிக்க வைக்காமல் ஊருபட்ட
வேலைகளை வாங்கிக் கொண்டு
பழைய சோறு போடும் சித்தி கொடுமை

மலர்விழியின் கூமுட்டை அப்பா
சரியான செல்பிஷ்
இவ்வளவு நாளாய் இரண்டாவது பொண்டாட்டிக்கு மூத்த மகளை வேலைக்காரியாக்கி விட்டு
இப்போ பாசம் வந்து என்ன யூஸ்?

அது என்னப்பா பொண்டாட்டி
செத்தால் பொண்ணைப்
பார்த்துக்கணும்னு ஒரு சாக்கு
சொல்லிட்டு இந்த கேப்மாரி
ஆம்பளைங்க இரண்டாம்
கல்யாணம் செஞ்சுக்கிறாங்க?

சரி அப்படித்தான் 2வது 3வது
எத்தனையோ கல்யாணம் செஞ்சு
நீயி எக்கேடோ கெட்டு ஒழிஞ்சு போ
அந்த மலர்விழி புள்ளையை
அவளோட அம்மாச்சியிடம் இந்த
கூமுட்டை அப்பன் கொடுத்திருக்க வேண்டியதுதானே

மலர்விழிக்கு கண்டிப்பாக ஒரு
திருகாணி கூட திலகா தர மாட்டாள்
அடுத்த வாரம் தம்பிக்கு கல்யாணம்
செய்து வைத்து தனக்கு நிரந்தர
வேலைக்காரியாக்கப் போறாள்
உடம்பு சரியில்லாத அறிவில்லாத
அப்பன் என்ன செய்யப் போறான்?

மலர்விழியின் அப்பா, அம்மாச்சி and
தாய் மாமன் இவர்களுக்கெல்லாம்
இன்னும் நீங்க பேர் வைக்கலையா,
மகேஷ் டியர்?
 
Last edited:
#9
மலர்விழிக்கு தமன்னாவும்
ரமலிக்கு நயன்தாராவும் வெகு
பொருத்தம், மகேஷ் டியர்
"மானைத் தேடி மலர்விழியைத்
தேடி மச்சான் வரப் போறான்
வெற்றி மச்சான் வரப் போறான்
மலருக்கு மணமாலை சூடப்
போறான்......."

தம்பிக்கு மலர் புள்ளையை மணமுடிக்க பகல் கனவு காணும் திலகா கனவு கலைந்தால் என்ன செய்வாள்?
விட்டது சனி-ன்னு இருப்பாளா?
இல்லை பிரச்சனை பண்ணுவாளா?

அதுசரி மூத்தவன் சக்திவேலுக்கும் ரமலிக்கும் எப்படி திருமணம்
நடக்கப் போகுது?
இவங்க இரண்டு பேருக்கும் எப்படி
முடிச்சு போடப் போறீங்கப்பா?

இதிலே சக்தியின் அப்பத்தா
என்ன செய்யப் போறாங்க?

எம்சிஆரு பயாஸ்கோப்பு படம்
பார்த்துப் போட்டு "நான்
ஆணையிட்டால் அது நடந்து
விட்டால் இங்கு மலர்விழியும்
கண்ணீர் விட மாட்டாள்"-ன்னு
பாடி சாட்டையை எடுத்து அடி
பின்னியெடுத்து திலகாவை
திசை தெரியாமல் ஓட
வைப்பாங்களோ?
 
Last edited:

Advertisement

New Episodes