இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 17

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sema athiradi ud mahi akka:love::love: ha ha sakthi amaithi nu ninacha ramali ke shock kudukurane!!! But semaya iruku ramali epdi sakthi ya samalika poralo??? Epdiyum sakthi ramali ya vida matan!!! :):)

Pavam malar intha vetri epo than avala seriya treat panuvano?? Vetri sikram malar kita pesitu elathayum seri pananum!!!

Papom yar first set akuranga nu sakthi- ramali ya vetri- malar ananu!!!!
ரொம்ப மகிழ்ச்சிடா ராஜி... ரமலி தன்னோட வழிக்கு கொண்டுவர அவனுக்கு வேற வழியில்லையில்ல அதான்.. வெற்றி் மலர்க்கிட்ட சீக்கிரமே கவுந்திருவான்... நானும் சீக்கிரமே வந்து சொல்றேன் யார் முதல்ல லவ்வ சொல்றாங்கன்னு நன்றி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஒய் ஷாக்கு ராம்ஸ் மாம்ஸ் and வள்ளி அப்பத்தா?
ஷாக்கைக் குறை ஷாக்கைக் குறை,
வள்ளி ஓல்டு லேடி
உங்கூட்டுப் பையன் உசிரை எங்க
ரமலி காப்பாத்தி இருக்காளே
அதை மொதல்ல பாருங்க ராமு
மாமோய்

நீங்களா தேடியிருந்தாலும் இம்புட்டு
அளகா கண்ணுக்கு லட்சணமா
சொத்து பத்தோடு ஒரு பொண்ணை
சக்திவேலுவுக்கு சோடியாக்
கொண்டாந்திருவீகளா?
சொல்லுங்க ராமலிங்கம் அப்பு
அதுவும் நல்லா வக்கணையாப்
படிச்சு பாரீனுல வேலை பார்த்த
புள்ளை வேற

ஹா ஹா ஹா
ஹாஹாஹா அதானே எட்டுரு அலைஞ்சாலும் இது மாதிரி பொண்ணு கிடைக்குமா... அதெல்லாம் ஒத்துக்குவாங்க டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top