ஹாஹாஹா இந்ததரம் டுவிஸ்ட் இல்லாம முடி்ச்சிருக்கேன்டாPonga sisy epo mudichalum twist odavey mudikarathu. Two
ஹாஹாஹா இந்ததரம் டுவிஸ்ட் இல்லாம முடி்ச்சிருக்கேன்டாPonga sisy epo mudichalum twist odavey mudikarathu. Two
ஹாஹாஹா அதுதான் நடக்கப் போகுது டியர்Dey vettri ne waste da..... sakthi ne honeymoon kelambuda
மகிழ்ச்சி டியர்Lovely
அவனோட பொறாமை அவளை காதலிக்க வைக்கும் டியர்..போட்டோவை பார்த்து சக்தி புது அவதாரம் எடுத்திருக்கான் டியர்nice ud. vetriku porammai.. pattium sakthi appavum ena solu vanga marriage photo pathutu.
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud sis....
ஹாய்டா கீர்த்தி ரொம்ப மகிழ்ச்சிடா..ஹாஹாஹா சக்தி நீங்க எதிர்பார்க்காத ஆளா மாறி்டடான்டா இப்ப பாவம் நம்ம ரமலிதான் அவன்கிட்ட மாட்டிக்கிட்டா.. அடுத்த பதிவு போட்டுட்டேன் செல்லம்Hey sema chlm..vetri malar track semaya start aiuchu...appatha supero super... Sakthi enna pana poran...?
Eagerly waiting for next one chlm...
மகிழ்ச்சி டியர் ரெண்டும் கொஞ்சம் லேட் பிக்கப் போல டியர் அதான் கொஞ்சம் மினிச் மினிச்சின்னு எறியிதுக..ஹாஹா சக்தியோட புது அவதாரத்தை பார்க்க ரெடியாகுங்க டியர்.. போட்டுட்டேன் சக்தி மாறினபத்தி போட்டுட்டேன் டியர்Semma epi.. . Vettri unakku erinja bulb மலருக்கும் எரியனும் அதுக்கு ஸ்டெப் எடு... சக்தI unnoda past ennanu therinjutta ini Enna seiya pora
சக்திய அவ அவளுக்கு அடங்குனவன்னு நினைச்சிட்டா டியர்.. இப்ப புது அவதாரத்தில கொஞ்சம் ஆடிப்போய்த்தான் இருக்கா சக்தியோட புது அவதாரத்தை போட்டுட்டேன் டியர்ரமலி சக்தியை சாதாரணமா நினைசிட்டே இனி உன் வாழ்வு அவன் தொடக்கம் .வெற்றி அனல் அடிக்குதோ மலரால்..
ஹாஹாஹா நல்லா வாங்கட்டும் டியர் நாம ஜாலியா கொஞ்சம் வேடிக்கை பார்ப்போம்வெற்றி உனக்கு வெற்றி நிச்சயம். அதற்கு நீ எவ்வளவு அடி வாங்குனும் தெரியுமா???
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்..ரமலி கொஞ்சம் கலங்கிப்போய்தான் இருக்கா நம்ம சக்தியோட புது அவதாரத்தை பார்த்து சக்திய பத்தி இன்னைக்கு பதிவுல போட்டுட்டேன் சிஸ்Sis.. story going very interesting... Ramali so pavam Enna Panna poraa.. Sakthi mudivu ennavaga erukkum... Very eager... exciting
For next epi sis..