இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 16

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
2 pasangalum husband role gooodo goooodu
ஹாஹாஹா அப்படியா சொல்றிங்க இன்னைக்கு பதிவ படிச்சிட்டு சொல்லுங்க டியர் .. அதுவும் நம்ம சக்திய பத்தி மீ எஸ்கேப்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dai vetri unaku training kudukanum pola da verum bulb ah erukiye da, un appatha unnai thitradu thappe Ella da, enda vetri chinna vayasula kudutha muththam nyabagam varuda unaku poda dai, shakthi ramali un pondatti nu terimjidichi ini nee panna pora, ramali ya ooruku kutitu poviya illa sandai poduviya, nice update maheswari dear, en dear vetri ya ippadi suththa vidurimga pavam vitta azhuthuduvan parthu seimga,
ஹாஹாஹா என்ன டிரைனிங் கொடுத்து என்ன டியர் அவன் விட்ட வார்த்தைகள் அப்படி அதான் ரிடர்ன் ஆகி அப்படியே திரும்பி வருது... அவன் அவ சின்ன வயச கனவு கண்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.. இங்க சக்தி புது அவதாரம் எடுத்திட்டான் டியர் பாவம் ரமலி அவன்கிட்ட மாட்டிட்டு முழிக்கிறா... ரொம்ப மகிழ்ச்சி டியர்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வாவ் சூப்பர்
கல்யாணம் நடந்தது தெரிஞ்சிடுச்சு
அடுத்து சக்தியோட அடுத்த அவதாரம் ஸ்டார்ட் ஆகிருச்சு டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Malar kalakura.... Intha paramugam than Vetri ஐ malar பக்கம் திருப்பி தன் உரிமையை நிலைநாட்ட துடிக்கிறது...
.Ramali hallil marriage photto va? Ini Sakthi enna Appathave unnai rendu valliakidum....Nice epi sis..
பொறாமை வெற்றிக்கு கொஞ்சம் கொஞ்சமா காதலை கொண்டு வரும்.. போட்டோவை பார்த்து நம்ம சக்தியோட புதுமுகம் ஸ்டார்ட் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு.,
சக்தி-ரமலி கல்யாணம் பாட்டிக்கு தெரிஞ்சு போச்சு. இனி என்ன ஆகும்??

டேய் வெற்றி உன் நிலைமை ரொம்ப பாவம் தான்.. மலரை முதல்ல வேண்டாம்னு ஏன் சொல்லனும் அப்புறம் இப்ப அவ பின்னாடி பேசுவதற்கு அலையனும்???
இப்ப நம்ம சக்தியோட புது முகத்தை ரமலி புரிஞ்சிக்குவா டியர்..ஹாஹாஹா முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுது டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top