இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 16

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Very nice ud mahesh.
வெற்றிக்கு எல்லா உணர்வுகளும் extreme தான்.......
எல்லா வார்த்தைகளையும் கொட்டிட்டு மலர்கிட்ட பல்ப் வாங்குவதே பொழப்பா போச்சு..
சக்திய பார்த்தால் ரமலியோட ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று பார்க்க அடுத்த ud க்கு வைட்டிங்.......
ரொம்ப மகிழ்ச்சி டியர்..ஹாஹாஹா அதனாலதான் இப்ப வெற்றி மாட்டிக்கிட்டு முழிக்கிறான்... சக்தியோட புது அவதாரத்தை இன்னைக்கு பதிவுல போட்டுருக்கேன் டியர்..
 

kavitha28

Well-Known Member
பொறாமைதான் சிஸ் நம்ம வெற்றியோட காதலுக்கு முதல் படியா அமைய போகுது.. அடுத்து இங்க சக்தி புது அவதாரம் ஒன்னு எடுத்திருக்கான் இத்தனை நாள் தன் மனதில் வைத்திருந்த ஒரு இமேஜ அழி்சசு அவனோட உண்மையான முக்ததை காட்டியிருக்கான்... ரமலி எப்படியாவது சமாளிக்கலாம்னு நினைச்சிருந்த விசயத்தில இப்ப மாட்டிட்டு முழிக்கிறா..ஹாஹாஹா உங்களுக்காக்ததான் சிஸ் நான் இன்னைக்கு வந்தேன்.. எப்பவும் நான் பெரும்பாலும் சனிக்கிழமை பதிவு போடுறது கிடையாது... ரொம்ப சஸ்பென்ஸ் வேண்டாம்னுதான் இன்னைக்கு வந்தேன்...படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க ஆவலா வெயிட் பண்றேன் சிஸ்
heyyyyyyyyyyyyyyyyy....thank u maheshwari......
touched......itho ippo...padithuvitu varugiren.....semma....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top