தேங்க்ஸ் பா
மகிழ்ச்சி டியர்
நான்தான் First,
மகேஸ்வரி டியர்
நன்றி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
வில்லன்கள் தொல்லை இனி கொஞ்சநாளைக்கு இருக்காதுன்னு நினைக்கிறேன் டியர்.. இனி சக்தியும் மலரும் எப்படி தங்கள் வாழ்க்கையை எடுத்துக்குறாங்கன்னுதான் மீதி கதை அதுக்கு நம்ம அப்பத்தா ரேணுகா ராமலிங்கம் மூனுபேரும் என்ன மாதிரி உதவி பண்ணுறான்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் டியர்ஹப்பாடா
கௌசிக் புண்ணியத்துல அந்த வீணாப்
போன கிரிதரன் போய் சேர்ந்துட்டான்
எவனோ ஒரு நல்ல இளைஞர் கார்
மேல கல்லைப் போட்டு கௌசிக்கும்
அவன் தம்பியும் மாட்டிக்கிட்டாங்க
ஜெயிலுக்கும் போயிட்டாங்க
சரணா மாறிய சக்திவேலும் உடம்பும்
மனசும் சரியாகி பழையபடி தன்
குடும்பத்துடன் ஒண்ணு சேர்ந்துட்டான்
இப்போத்தான் நிம்மதியா இருக்கு
ஆனால் ரமலியும் ரேணுகாவும் பாவம்தானே
புருஷனைத் தேடி ரமலியும் வந்துட்டாள்
பார்த்தால் மட்டும் போதாது
பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்ன்னு
தனுஷ் சொல்ற மாதிரி மலர்விழியைப்
பார்த்து பார்த்து இப்போத்தான் இந்த வெற்றிவேல் மச்சானுக்கு அவளைப்
பிடிக்க ஆரம்பிச்சு லைட்டா பல்ப் எரியுது
இனி அது ஜெகஜ்ஜோதியா மாறட்டும்
பாவம் சின்னஞ்சிறுசுக, மகேஷ் டியர்
இரண்டு ஜோடியையும் பிரிக்காமல்
சேர்த்து வைச்சிடுங்கப்பா
தீபாவளி நல்லபடியா முடிஞ்சது டியர்.. ஊருக்கு போயிட்டோம் இன்னைக்குதான் வந்தோம் இன்னைக்கு கண்டிப்பா பதிவு உண்டு டியர்தீபாவளிப் பண்டிகை சிறப்பாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்
இனிமையாக இருந்ததா, மகேஷ் டியர்?
அடுத்த லவ்லி அப்டேட் இன்று தருவீர்களாப்பா?
Waiting for the next lovely update,
eagerly, மகேஸ்வரிரவி டியர்
இப்ப பதிவு போட்டுருவேன் சிஸ்Inaiku ud iruka sis