Sasikala srinivasan
Well-Known Member
இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம் வறுத்து சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும் சகோ
இதை நான் நம்போணுமாக்கும்?எனக்கு இருக்கம் ஒரு அடிமை என் மகள் தான் சகோ. நான் எது செய்தாலும் ரசித்து சாப்பிடுவாள். உங்கள் லட்சுமி குட்டி முதலில் குறை சொல்வாள். பின் தான் நல்ல இருக்குனு சொல்வாள். ஹீ ஹீ ஹீ
முற்பகல் செய்யின் பிற்பகல்எனக்கு இருக்கம் ஒரு அடிமை என் மகள் தான் சகோ. நான் எது செய்தாலும் ரசித்து சாப்பிடுவாள். உங்கள் லட்சுமி குட்டி முதலில் குறை சொல்வாள். பின் தான் நல்ல இருக்குனு சொல்வாள். ஹீ ஹீ ஹீ
சரியாய் சொன்னீங்க,senju paakaren anna mathini muthala kurai sonnaalum appurum unnmaiyai oththukarangalla entha appangalukellaam poonunga than yepovume special avanga koda sernthukittu ammaavai ootrathu
அப்படியில்லை, மகேஷ் டியர்முதல்லயே நல்லாயிருக்குன்னு ஒத்துக்கிட்டா... மனைவிகளோட கெத்து என்னாகிறது...லட்சு அக்கா கரெக்டாதான் பாலோ பண்ணுறாங்க சகோ... சூப்பர் சகோ
ஹாஹாஹா, என் மகள் இருவருடன் அப்பப்பா சேர்த்துக்கொள்வாள் சகோsenju paakaren anna mathini muthala kurai sonnaalum appurum unnmaiyai oththukarangalla entha appangalukellaam poonunga than yepovume special avanga koda sernthukittu ammaavai ootrathu
ஹாஹஹாஹாஹாமுதல்லயே நல்லாயிருக்குன்னு ஒத்துக்கிட்டா... மனைவிகளோட கெத்து என்னாகிறது...லட்சு அக்கா கரெக்டாதான் பாலோ பண்ணுறாங்க சகோ... சூப்பர் சகோ
இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம் வறுத்து சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும் சகோ
hahahahhஹஹஹஹ்ஹாஆஆஆஆமுற்பகல் செய்யின் பிற்பகல்
விளையும், சகோதரரே
என்னோட லக்ஷ்மி செல்லம்
செய்யுறதை நல்லாயிருக்கு-ன்னு
ஒரு நாளாவது நீங்கள்
சொல்லியிருந்தால்தானே
அவங்களும் சொல்லுவாங்க,
சகோ
unmaiyaiஉண்மையை veliyeyவெளியே sollசொல்ல kuuகூdaaடாtuது sagoசகோஅப்படியில்லை மகேஷ் டியர்
லக்ஷ்மி செல்லம் செஞ்சதை
என்னிக்காவது இவர் நல்லாயிருக்குன்னு சொன்னால்தான், அவங்களும்
சொல்லுவாங்கப்பா