ஆள வந்தாள் -24(pre final 2)

Advertisement

Sai deepalakshmi

Active Member
பெண்ணுக்குப் பெண்தான் எதிரி என்பது எவ்வளவு உண்மை.
கனகா தன் மகளுக்கு என்றால் இப்படி பொறுத்து போவாரா?
கனகா அன்று நடந்ததை நினைத்து கோபம் கொண்டதில் அர்த்தம் உள்ளது.
ஆனால் மதுரா ஏன் இப்படி செய்தாள் என ஒரு நிமிடம் பேசி இருந்தால் எல்லாமே ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.
பழையதையே நினைத்து தான் செய்வது தவறு என உணர்ந்து கொள்ளவில்லை.
நல்ல அழகான அழுத்தமான பதிவு.
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க முடியாது என்று மதுரா சொல்வது சரி. சீக்கிரம் தனிக் குடித்தனம் செல்வது தான் நல்லது. கனகா எல்லாம் புரிந்து கொள்ளும் ஜன்மமாக தெரியவில்லை.
 

Novel-reader

Well-Known Member
Krupa is handling Eesan effortlessly.

Adhennada un thangai matum S/w.E. velai paarpaa. Kruba capacity-kku ava school teacher-aa dhan velai paarpaala?
Theriyaadhadhai ennannu kettu dhan therinjukanum namaala onnai assume pannakkodaadhu.
 

Sathya Velusamy

Well-Known Member
Krupa is handling Eesan effortlessly.

Adhennada un thangai matum S/w.E. velai paarpaa. Kruba capacity-kku ava school teacher-aa dhan velai paarpaala?
Theriyaadhadhai ennannu kettu dhan therinjukanum namaala onnai assume pannakkodaadhu.
Ji ....தூக்கத்துல confuse ஆகிட்டீங்களா???:D:D
இங்க மதுரா சேரன்....

கிருபா ஈசன் அங்கே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top