SINDHU NARAYANAN Well-Known Member Sunday at 6:36 PM #52 ஆட்டுக்கல்லை வச்சு உடைக்க வேண்டியது கதவை அல்ல, கனகாவின் தலையை...
S Sai deepalakshmi Active Member Sunday at 10:25 PM #53 உன் குத்தமா என் குத்தமா யாரெல்லாம் குத்தம் சொல்ல? என்று ஆகி போச்சு சேரன் மதுரா நிலைமை. அதுக்குள்ள ஃப்ரீ ஃபைனல் வந்துடுச்சு? நல்ல பதிவு.
உன் குத்தமா என் குத்தமா யாரெல்லாம் குத்தம் சொல்ல? என்று ஆகி போச்சு சேரன் மதுரா நிலைமை. அதுக்குள்ள ஃப்ரீ ஃபைனல் வந்துடுச்சு? நல்ல பதிவு.
Sivaguru Well-Known Member Monday at 3:35 AM #54 Magan kova padarathellam therila intha ammavuku Katgavu poirucham
ThangaMalar Well-Known Member Monday at 9:36 AM #56 நடன அரங்கேற்றம் செய்தவ தானே மதுரா, கனகா முன்ன ருத்ர தாண்டவம் ஆடி காட்டலாமில்ல