ஆள வந்தாள் -22

Advertisement

Renugamuthukumar

Well-Known Member

உதயா

Well-Known Member
அது எப்படிம்மா மதுரா கரெக்டா உன் புருஷனுக்கு பிடிக்காத மாதிரியே சமைக்கிற :unsure: :unsure: :unsure: :unsure: இவ விதவிதமாக சமைக்க அதை சரவணன் தான் நல்லா மொக்குறான் :D:D:D:D

வனராசா அதை முகத்தை பார்த்து சொல்ல வேண்டிய தான :oops::oops::oops:

கனகா செய்யுற கலகம் தனிக் குடித்தனத்தில் போய் முடிஞ்சா சரி

:cool::cool::cool:
:cool:
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

இந்தாம்மா கனகா, இப்ப அடுப்படி மட்டும் தான் தனியா போயிருக்கு, அடுத்து ஏதாவது செஞ்சு, மொத்தமா தனிக்குடித்தனம் போக வச்சுராத.. தயவு செய்து உங்க திருவாயை திறக்காம, பார்த்து இருந்துக்கோ... :cool::cool:

IMG_20240621_134011.jpg
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top