ஆள வந்தாள் -17

Advertisement

Surya Palanivel

Well-Known Member
இவ்ளோக்கப்றமும் இந்த கனகா மகன புரிஞ்சிக்க மாட்டிறாங்களே..
சேரன் ஏற்கனவே விரக்தில தான் இருக்கான். இன்னும் கடுப்பேத்தி கஷ்டப்படுத்தறாங்க

இன்னைக்கு fullஆ மதுரா அழுதும் முறைச்சுமே ஓட்டிட்டா.
 

sangeetha Chelvam

Well-Known Member
புருஷன் மகன் முகத்துக்கு முன்னாடியே அடுப்ப விட மாட்டேன்னு சொல்றாங்க கனகா. அப்ப வேற அடுப்பங்கரை தயார் செய்தது தான் சேரன் எடுத்த சரியான முடிவு . அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top