ஆள வந்தாள் -17

Advertisement

P.Barathi

Well-Known Member
விரிசல் விட்டதை கனகா முழுசா உடைச்சிட்டாங்க.
சேரன் புயல் எல்லோரையும் புரட்டி போடுது. எப்ப எப்படி அமைதியாவானோ.
 

Helenjesu

Well-Known Member
மகன் மிகவும் ரோசக்காரன் என்று தெரிந்தும் இந்த அம்மா வாயை மூட மாட்டேங்குது.
 

Mathykarthy

Well-Known Member
எப்போ தான் கனகா திருந்துவாங்களோ மருமகளோட சேர்ந்து மகனையும் கஷ்டப்படுத்திட்டு இருக்கோம்ன்னு இந்தம்மாக்கு புரியவே இல்லை....

சரவணன் பாசமும் புரிதலும் அருமை..... ❤️
 

Sai deepalakshmi

Active Member
இந்த கனகா அம்மா திருந்தவே திருந்தாதா? இந்த லட்சணத்தில் வரப்போகும் புது மருமகள் கதி என்னவோ தெரியவில்லை.
சேரன் கோபம் சீக்கிரமே குறையட்டும்.
சிறிது கோபப் படுத்தும் பதிவு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top