MM site க்கு பிறந்த நாள்
வாழ்த்துப்பாடல்...
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
வாசகர் ஆதரவு உன் வாசல் வந்தாடும்
வாசகர் நேசம் உன் மீது பண்பாடும்
வாசகர் ஆதரவு உன் வாசல் வந்தாடும்
வாசகர் நேசம் உன் மீது பண்பாடும்
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்