ஆராதனை ~ 4

Advertisement

vetrimathi

Well-Known Member
நல்ல போடுறீங்கடா பிளானுனு விகிர்தன் சொன்னதுக்கு அமர் உங்க கிட்ட மாட்டிகிட்டோமே னு சொல்லுறான் அதுல இருந்த தெரியுது இந்த இரண்டு வாரத்தில் எப்படி அவன் மாணவர்களை கவர்ந்து இருக்கிறான் என்று..

அமர் ரஞ்சி நட்பு அருமை தோழிக்கு ஒன்னும் வரக்கூடாதுன்னு எவ்வளவு அக்கறை.

ஸ்ரீனி என்று பெயர் வைத்ததுக்காகக் அவனை புஸ்பா புருஷன சொல்லுறது பாவம்

அதுவும் கலெக்டர் மீட்டிங்கில் பேசுவாங்க என்பது எல்லாம் அதிகம்

உண்மையாவே ஸ்ரீனி மின்னல் முரளிதான்..

நானும் மின்னல் முரளி படம் பார்த்தேன்..

ஸ்ரீனி & பௌல் உரையாடல் ஸ்ரீனி அவரை குழப்புவது எல்லாம் வேற லெவல்

நீங்க சொன்னது உங்களுக்காவது புரிஞ்சுதான்னு HOD கேட்பது செம

சர்வேஷ் விகிர்தன் சொன்னதை சரியாக புரிந்து கொண்டது அருமை

பணக்காரன் என்று நான் பாகுபாடு பார்ப்பேனா என்று சர்வேஷ் விகிர்தனை கேட்பது கிளாஸ்

ஆரவிக்கு இவ்வளவு தாக்குறீங்களே விகி

ரஞ்சி தந்தையை வரவைக்குறேன் என்று விகி சொல்லி இருக்கான் பார்ப்போம்

தந்தை தன்னை திரும்பி பார்க்க மகள் செய்த செயல் என்ற தலைப்பு அருமை

புஸ்பா புருசனுக்கே இந்த அல்லல் போடுறான் ஸ்ரீனி இன்னும் KP என்று வைத்தால் ஐயோ பாவம் தான்

பேச்சு வாக்குல அவன் காதலை ஸ்ரீனிகிட்ட சொல்லுவது ரசிக்கும் படி

விகி ஆரவியை எங்கோ பார்த்தது போல இருக்குனு சொல்லுவது எதோ பிளாஷ் பாசக் இருக்குனு நினைக்குறேன் ஒருவேளை இவனுங்க ஜூனியர் கூட இருக்கலாம்னு தோணுது

தனசேகர் கிட்ட விகி பேசுறவிதம் சரிதான், தனசேகர் போல சிலர் தனத்தின் பின்னாடி அளந்து குடும்பத்தை இழக்கின்றார்கள்

தான சேகர் செயலில் இருந்த ரஞ்சி அவரை பழிவாங்க நினைத்தது தவறு இல்லை என்று தோன்ற வைக்கிறது

நல்ல இருக்கு இந்த கல்லூரி கலாட்டா
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer

@vetrimathi
வாவ்.. எவ்ளோ பெரிய கமெண்ட்.. :love::love::love:

உங்களுக்கு பிடித்து, நீங்கள் ரசித்து படித்த இடங்களை பகிர்தந்திற்கு மிக்க மிக்க நன்றி அண்ணா :love::love:

இல்லை அண்ணா ஜூனியர் லாம் இல்லை.. அவன் இவளை நேரில் பார்த்தது இல்லை.. ஒரே ஒரு முறை புகைப்படத்தில் பார்த்து இருக்கிறான்.. அதான் ஞாபகம் இல்லை.. ஒருவேளை ஞாபகம் வந்தால் அவளது FB அவள் சொல்லாமலேயே அவனுக்கு தெரிந்து விடும்.. ஞாபகம் வருமா? இல்லை வராமலேயே போகுமா? பார்க்கலாம்..........

ஆமா அண்ணா சரியா சொன்னீங்க.. //தனத்தின் பின்னாடி அளந்து குடும்பத்தை இழக்கின்றார்கள்// - இதை விகிர்தன் அவரிடம் சொல்லுவான்.. இதுக்காகவே அவருக்கு தனசேகர்னு நேம் வைத்தேன்..

-கோம்ஸ்.
 
RIYAA

Well-Known Member
இப்படியாப்பட்ட அப்பாக்களுக்கு எல்லாம் இப்படி தான் செய்யணும் :mad::mad:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top