ஹாய் மக்களே,
ரொம்ப நாளா ஆள் அட்ரஸ் இல்லாம போயிட்டு, திரும்ப வருவேனானு சந்தேகத்தை பல பேருக்குள்ள விதைச்ச நான் தான் ஒருவழியா கதையை முடிச்சி அப்டேட் போட வந்துட்டேன்...
வேலை மாற்றல் அது இதுன்னு எதுக்குமே நேரம் இல்லை. இந்த கதையை எப்படியாவது முடிச்சிரனும்னு நேரம் பாக்காம கொஞ்ச கொஞ்சமா எழுதி சேர்த்த முடிவு இது...
திட்டாதீங்க மக்களே.....
இந்த கதையின் கடைசி வரை பயணித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... உங்களால தான் நான்...
இதோ கடைசி பதிவின்முதல் பாகம்.. அடுத்தது இன்னும் சற்று நேரத்தில்...
ஆயுள் கைதி 20
என்றும்,
உங்கள் ப். மதுரா