தேங்க்ஸ் பவி சிஸ்....Akka unga voice cute ah iruku super..
இன்னும் இருக்காங்க சிஸ்.... நமக்கு சில பேருடையது தானே தெரியுது... அப்போ நம்ம குழந்தைகளுக்கு தெரியாமே போயிடும்... அதான் ஸ்டோரி போமில்.... பார்க்கலாம்.... தேங்க்ஸ் சிஸ்...ரொம்ப தெரியாதவர்களை பற்றி சொல்றிங்க.... Hat's off sis....
நல்ல முயற்சி... தொடர்ந்து செய்யுங்கள்....இன்னும் இருக்காங்க சிஸ்.... நமக்கு சில பேருடையது தானே தெரியுது... அப்போ நம்ம குழந்தைகளுக்கு தெரியாமே போயிடும்... அதான் ஸ்டோரி போமில்.... பார்க்கலாம்.... தேங்க்ஸ் சிஸ்...
நன்றி ஆதி சிஸ்...அருமையா இருக்கு கவிப்ரீதா.
நாயன்மார்களை பற்றின விஷயங்களை அழகா சொல்லறீங்க. வாழ்த்துகள்.
நன்றி.