அழகியல் 8

Advertisement

Sakthiguru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:



 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

அய்யோ என்ன புள்ள, செயினை காணோமேன்னு நினைச்சவுடன், அப்பாடா இவன்கிட்ட இருந்து தப்பிச்சுட்டன்னு நினைச்சு சந்தோஷப்பட்டேனே... ஆனா கடைசியில இப்படி சொல்லி என் மனசை சல்லி சல்லியா நொறுக்கிட்டயே... :cautious::cautious: IMG_20240207_174241.jpg
 
Last edited:

உதயா

Well-Known Member
:love: :love: :love: :love: ரகு கரெக்ட் டைம்க்கு என்ட்ரி கொடுத்தாச்சு :love: :love: :love:

வந்ததில் இருந்தே முறை பொண்ணு உன்னையே பார்க்குது :geek::geek::geek: நீயும் கணாடுக்காத மாதிரியே இரு :cool::cool::cool::cool:

நிச்சயத்தில் இடத்துக்கு தகுந்த மாதிரி பேசி சூழ்நிலைய அழகா ஹேண்டில் பண்ணிட்ட ரகு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

ராஜேஸ்வரிக்கும் நல்லா மூக்கறுப்பு தான் மேடையில் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

ராக்கி உதை வாங்காமல் ஓடி போயிடு :mad::mad::mad::mad:


இரண்டு பேரும் பேசி தெளிவா முடிவு எடுத்துடாங்க:love::love::love::love::love: என்ன மாமனாரே ஏதோ அவன் வந்ததும் மாப்பிள்ளை என்று நீங்கள் பாசத்தை காட்டின மாதிரியும் அதை அவன் மதிக்காத மாதிரியும் இப்படி மூஞ்சை திருப்புறீங்க :cool::cool::cool::cool::cool:

ரகுவோட அப்பா அம்மா ஏன் வரல அவன் அக்கா வீட்டில் ஏதும் பிரச்சினையா இல்லை உடம்பு சரியில்லையா:unsure::unsure::unsure::unsure::unsure:
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top