அழகியல் 5

Advertisement

Hema Guru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends..:love:


யாரங்கே???இந்த ராஜேஸ்வரிக்கு பாயசம் போடற வரை கதையின் பெயரை அழுக்கியல் என மாற்ற சொல் ... இதுவே என் கட்டளை... இதுவே என் சாசனம்... ஜனக்(நந்தினி) (ரகு)ராம் ஆன பிறகு அழகியல் என மாற்றி கொள்ளலாம்...
 

monies

Well-Known Member
Poranda veedunu ila male pesi pesi eh un aathalum udanpirapum seidu vaithathu thanigai ku triyala pola paavam
purusan veetuku vanduta poranda veeta Kai kaluviranumo
Inda rajeswari magana vachikite tan pesudu analum vaya thorakalaye sir
Arunagiri super ah kudutharu
Ha ha chain irukum varai
Ila na thooki potruviya rasa
Super epi
 

monies

Well-Known Member
தணிகை வேலுக்கு தன் பொண்டாட்டி செஞ்சது தான் தெரியுது :oops: :oops: :oops: இத்தனை வருஷம் தன்னோட அம்மாவும் தங்கச்சியும் பொண்டாட்டிய மட்டம் தட்டி பேசுறது எல்லாம் தெரியவே இல்லை o_Oo_Oo_Oo_O

ராஜேஸ்வரி :mad::mad::mad::mad:உன்னை ஆட்டி படைக்க ரகு வருவான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:;)

ப்ரவின் மட்டும் தான் இந்த வீட்டில் பாரதி மாதிரி நல்ல குணம் :love::love::love::love:

ஜானுக்கு அப்பா பாட்டி தான் முக்கியம் போல :oops::oops::oops:


ரகு அந்த செயின் கழுத்தில் இருக்குற வரைக்கு தான் அவ வாழ்க்கையில் இருப்பியா ;);););)அப்போ ஏதாவது அவசரத்துக்கு அடகு வைக்க கழட்டிட்டா என்ன செய்வ :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Paati sothu kaari adagu vaika vapila
ana kelavi ku puthimattum sakada
 

Anu Nandhu

Well-Known Member
Thanigaivel kovam ok than.. bt avar amma ovvoru thadavai pesum podhu Ivar pathuttu thana irukaru.. athan Bharathi ipdi yosichanga pola..

Ethuku antha engagement nadandhucho athuku artham ilama poittu.. ivangaley soththu kududhuttanga ana athu Bharathi ku happy tharala
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top