S Saroja Well-Known Member Feb 2, 2024 #35 இனி இந்த நிச்சயம் பாட்டி கையில் மாட்டியாச்சு கண்ணும் கண்ணும் நோக்கியா அருணகிரி பாட்டி முன்னாடி நிமிர்ந்து இருக்கறாறு
இனி இந்த நிச்சயம் பாட்டி கையில் மாட்டியாச்சு கண்ணும் கண்ணும் நோக்கியா அருணகிரி பாட்டி முன்னாடி நிமிர்ந்து இருக்கறாறு
Surya Palanivel Well-Known Member Feb 2, 2024 #40 ஹா ஹா செயின் பத்திரம்.. ரகு நந்தினி பார்க்க முடியுமா ன்னு யோசிக்கிறான்.. ஆனா பாரதி ம்மா இப்ப தணிகைவேல்டயும் அதிருப்தி ஆகிகிட்டாங்க (பகைச்சிக்கிட்டாங்க ).. இனி பசங்க தான் அவங்களோட துணைக்கு இருக்கனும்.. இவங்களுக்கு கொஞ்சம் பொறுமை ய கொடுத்துருக்கலாம்..
ஹா ஹா செயின் பத்திரம்.. ரகு நந்தினி பார்க்க முடியுமா ன்னு யோசிக்கிறான்.. ஆனா பாரதி ம்மா இப்ப தணிகைவேல்டயும் அதிருப்தி ஆகிகிட்டாங்க (பகைச்சிக்கிட்டாங்க ).. இனி பசங்க தான் அவங்களோட துணைக்கு இருக்கனும்.. இவங்களுக்கு கொஞ்சம் பொறுமை ய கொடுத்துருக்கலாம்..