அழகியல் 4

Advertisement

Sakthiguru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:


 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

பொண்டாட்டியா வர போற அக்கா மகளுக்கு 15 பவுன்ல மாங்காய் மாலை எடுத்து கொடுக்க நினைக்கிற ஜனகன் எங்க.? கழுத்துல கிடக்குற ஒரு பவுன் செயினை போட யோசிக்கிற இந்த கஞ்ச பிசுநாரி பையன் எங்க? :cautious: :cautious:

FB_IMG_1697031124469.jpg
 
Last edited:

Janavi

Well-Known Member
❤️❤️❤️
நிதர்சனம் புரிந்தாலும் , Chain மாறிய போது மணமக்கள் மனமும் மாறி விட்டதோ....

இனி என்ன....

Very interesting update ❤️
 
Last edited:

Geetha sen

Well-Known Member
:love: :love: :love:
super epi.
கடைசியில் பொண்ணும் மாப்பிள்ளையும் பாத்துகிறது அழகு.
அதுவரை அமைதியா இருந்த அருணகிரி ராஜேஸ்வரிய பார்த்ததும் மகனை மருமகளோடு அமர்ந்து சாப்பிட சொல்வது அசத்தல்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top