S Saroja Well-Known Member Mar 1, 2024 #42 ரொம்ப நல்லா இருக்கு பதிவு அருணகிரி தேவையான பேச்சு அழுத்தமாக சொல்லுவது அருமை
S sangeetha Chelvam Well-Known Member Mar 1, 2024 #43 ஒரு வழியா பாரதிக்கு பல்ப் எரிஞ்சுடுச்சு. நம்ப மேலதான் தப்புன்னு. தணிகைக்கு இப்பதான் மக புரிய வெச்சுட்டா. மனைவியா பாரதி புரிய வெக்க தவறிட்டா. ராம் தன்னோட பிடித்தத்த காட்டிட்டான். ஜனக் முகூர்த்தம் ....,, அருமை
ஒரு வழியா பாரதிக்கு பல்ப் எரிஞ்சுடுச்சு. நம்ப மேலதான் தப்புன்னு. தணிகைக்கு இப்பதான் மக புரிய வெச்சுட்டா. மனைவியா பாரதி புரிய வெக்க தவறிட்டா. ராம் தன்னோட பிடித்தத்த காட்டிட்டான். ஜனக் முகூர்த்தம் ....,, அருமை
K Krishnaveni Rajagopal Well-Known Member Mar 1, 2024 #46 ஜனக் முகூர்த்தம் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள். அருணகிரி அழுத்தமான பேச்சு அசத்தல். தணிகை தணிந்து விட்டார். ராமமூர்த்தி மாப்பிள்ளையை நல்லா வைச்சி செய்யறது அருமை
ஜனக் முகூர்த்தம் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள். அருணகிரி அழுத்தமான பேச்சு அசத்தல். தணிகை தணிந்து விட்டார். ராமமூர்த்தி மாப்பிள்ளையை நல்லா வைச்சி செய்யறது அருமை
S shaniff Well-Known Member Mar 1, 2024 #48 Pre final aaaaa.....??? Athukkullevaaaa...!!!! Hi Ram..... Janak suuppperrrr....