அருகே வா அநாமிகா 7

Advertisement

Srd. Rathi

Well-Known Member
அட இந்த டாக்டர் பொம்பள பொருக்கியா... அதான் அனாமிகா கொன்றுக்கா... அப்போ அந்த வக்கீளுக்கும், எம் டி கும் இதுல சம்மந்தம் இருக்குமோ
 

Nagaspriya

Well-Known Member
மூணு பேரும் பொம்பள விஷயத்தில் கூட்டணி போட்டு அநாமிகா கிட்ட விளையாடி இருப்பார்களோ?
சாதாரண பெண்ணை சாதனை பெண்ணாய் மூணு பேரும் மாற்றி விட்டார்கள் போலும்.
 

chitra ganesan

Well-Known Member
அங்கே இரண்டு நர்ஸுகள் மட்டும் தானே பேசிக்கொண்டு இருந்தார்கள்.விஜயசாந்தி, லாவண்யா என்று பெயர்கள் சொல்கிறார்கள். ஆனால் அஜய் இடம் பேசும் போது சுதா ன்னு ஒரு பேரு வருதே???:unsure::unsure::unsure:
 

தரணி

Well-Known Member
என்னடா இது பொண்டாட்டி மச்சினி மேல பாசமா இருக்குற ஆள் வெளிய மோசமா இருந்து இருக்கான்.... இங்கையும் அனாமிகா வா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top