அருகே வா அநாமிகா 2

Advertisement

Nagaspriya

Well-Known Member
ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒரு கொலையா? அதுவும் ஹை ப்ரொபைல் ஆட்கள்! இன்ட்ரெஸ்டிங்!!!
கதையின் ஆரம்பமே விறுவிறுப்பாக, த்ரில்லாக இருக்கு!
அனாமிகா, மறைந்திருந்து கொல்லும் மர்மம் என்ன?
 

Geetha sen

Well-Known Member
சே முதலில் டாக்டர் இப்போ லாயரா இவங்க என்ன தப்பு பண்ணாங்க. அநாமிகா எப்போ வருவா. Very interesting ud sis
 

Saroja

Well-Known Member
போன் வருது
அனாமிகா வர்றா
உயிர் போகுது
முப்பத்தாறு வயதினிலே
ஆண்கள்
என்னடா பிரச்சினை
அடுத்து யாரோ
 

Pooja Soundarya

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு

ஹா ஹா ஹா
முதலில் டாக்டர்
இப்போ வக்கீலா?
அடுத்து யாரோ? என்ன பேரோ?

என்னாடா பொறுக்கித்தனம் பித்தலாட்டம் பண்ணுனீங்க?
எந்த பாவத்துக்குடா துணை போனீங்க?
எந்த பெண்ணைடா நம்ப வைத்து கழுத்தறுத்தீங்க?
எந்த குடும்பத்தைடா கலைச்சீங்க?

வைர நெக்லஸ் வாங்கிக் கொடுத்துட்டு பொண்டாட்டியை விதவையாக்கி அவள் சந்தோஷத்தை பறிச்சிட்டியே சந்தோஷ்
Nanum ithe than nenache..... yetho panni irukanuga........ lawyer yepadi murder panna :unsure:
 

தரணி

Well-Known Member
என்னடா இது எவன் எல்லாம் பொண்டாட்டி கூட சந்தோசமா இருக்கானோ அவனை எல்லாம் போட்டு தள்ளுற நல்ல உள்ளம்....

அந்த பணதொப்பை ஹா ஹா சூப்பர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top