reception ஹால் க்கு வெளியே உள்ள ரெஸ்ட் ரூம் க்கு போக லிப்ட்
பர்தா போட்டது பொண்டாட்டின்னு தெரிஞ்சதும் நேச்சுரலாவே இவ தானே அட்டாக் பண்ணலாம்னு தோணுமே....
ஹோட்டல்ல ஜென்ட்ஸ் லேடீஸ் ரெஸ்ட் ரூம் தனி தனி தானே
பர்தா போட்டா பொண்ணு தான்...... எப்படி ஜென்ட்ஸ் டாய்லெட் உள்ளே???
மித்ரன்-னா மாப்பிள்ளை reception ல இருக்க இருக்கமாட்டாரே
என்கொயரி ல இதெல்லாம் நோட் பண்ணுவாங்களே.....
return ல CCTV யை கவனமா மாத்துறவங்க போறப்போ ஒண்ணுமே பண்ணலையே???
நிறைய கேள்விகள் எழுது இன்வெஸ்டிகஷன் ல