அருகே வா அநாமிகா 10

Advertisement

Saroja

Well-Known Member
இடியாப்ப சிக்கல்
புதுசா தகவல்கள்
ரொம்ப அருமை
 

தரணி

Well-Known Member
மாலதி சொல்லுறது உண்மையா.... எதையும் மறைகிறாங்அலா....
 

jeevaranjani

Well-Known Member
:love::love::love:

போலீஸ் வந்தால் மஹதி அம்மாக்கு ஏன் கலவரமே இருக்கு???
something wrong :unsure::unsure::unsure:

நாயே கனகராஜ் :mad::mad::mad: இவன் வீட்டுல பொண்டாட்டி அக்கா தங்கை அம்மா எல்லாம் இல்லையா??? அங்கே போகவேண்டியது தானே :devilish::devilish::devilish:
இவனை ஜெயில் ல போட்டதுக்கு பழிவாங்குறானா???

ஆனால் ஏன் பிரபஞ்சன் & சந்தோஷ் கூட லிஸ்ட் ல இருக்காங்களே....
பிரபஞ்சனும் பொண்ணுங்க விஷயத்தில் involved.......
பிரகாஷ் விஷயத்திலும் மாமியார் ஜெர்க் ஆனதை பார்த்தால் ஏதோ இருக்கு.....
இந்த சந்தோஷ் மேற்படி பற்றி விவரமும் இல்லையே......
கனகராஜ் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் கூட....... இவனோட ஏதாச்சும் கூட்டணி வச்சிருந்தாங்களா 3 பேரும்???
அநியாயமா கனகராஜை ரொம்ப திட்டிட்டீங்களே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top