அபூவின் ஆரா -8

Advertisement

Rajivijay

Well-Known Member
Nice update sis..acho aboo paavam, aara kooda sera vidama evlo prachanai,first avale mudiyadhunu solli, then nakul love, then ellam koodi vara nerathil shobana death, ipo aara voda amnesia.Ithuku ellam nakulum avan family yum thaan karanam. indha nakul la.
 

Hema Guru

Well-Known Member
Thank you so much friends.

Next ud tuesday poduren friends.​




:):):):):)

Please read and share your thoughts.
Amnesia நேத்தே guess பண்ணினேன்... But ரேணு மேல கொஞ்சம் நம்பிக்கை இருந்தது... But...but ... மறதி வந்துடுச்சு....Hmmm. விதி வலியது.... இதுவும் கடந்து போகும்...
 

amuthasakthi

Well-Known Member
ஆக்ஸிடண்ட் நகுல் வீட்டாளுங்களா தான்னு நேத்தே நினைச்சேன்...அபு எவ்வளவோ எடுத்து சொன்ன போதும் ரெண்டு பேருமே கேட்கல...ஆனா கஷ்டம் ஆரா குடும்பத்துக்கு மட்டும்
 

ManjuMohan

Well-Known Member
Inda ara loose theliva irundhurtha atleast avanga Amma ipa irundurpanga.. easy ah nadakavenditatha complicate pani ipa ena sadeecha... Ila anda stupid nakulavadhu yosichirkanum... Vakku thavarakudathunu enga varaikum vandhrku...ipayavudhu pudhi varuma theriyala.
 

sangeetha Chelvam

Well-Known Member
ரொம்பவும் உணர்ச்சிகரமான பதிவு. மனசுக்கு கஷ்டமா இருக்கு. அபுவுக்கு ஆராவ விட்டு கொடுக்க இஷ்டம் இல்ல. என்னவோ செய்ய போறான்னு நினைக்கிறேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top