அன்பின் ஆலாபனை - 10

Advertisement

Devi Manogaran

Well-Known Member
ஹாய் ப்ரண்ட்ஸ்,

கதையை தொடர்ந்து வாசித்து கருத்து பகிரும் தோழிகளுக்கு நன்றிகள் ❤

இதோ அடுத்த அத்தியாயம் ❤

ஆலாபனை - 10 (1)
ஆலாபனை - 10 (2)

படித்து விட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 

Janavi

Well-Known Member
❤❤❤

மணவாழ்க்கை எல்லாருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை...

எதிரெதிர் துருவங்கள் தான்... புரிதல் போதுமே
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இந்த சுப்புவுக்கு ஒரு சூப்பு போட்டா என்ன?? பேத்தி, பேரன் வேணும்னா பையனை கேட்க வேண்டியது தானே... எதுக்கு சஹானா உயிரை வாங்கிக்கிட்டு இருக்கிறாங்க?? :cautious::cautious:
 
Last edited:

Nachu

Well-Known Member
அருமை டியர்.
இந்த சூப்பமா அது போற வரைக்கும் இந்த பல்லவியை பாடிட்டு தான் போகும்.
இந்தம்மா எல்லாம் என்னிக்கும் திருந்தாது.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top