அந்த ஒரு கேரக்டர் ♥

Advertisement

Priya Prasath

Well-Known Member
எல்லாருக்கும் பெரிய லிஸ்ட் இருக்கும் போலயே :love::love: எங்க லிஸ்ட்டும் பெருசுதான்... கார்த்திக் மாதிரி எதையும் துணிந்து சந்திக்கும் ஒருத்தரை சந்திக்க எமக்கும் ஆசை.. :love::love:
யக்கோவ்.... செண்டு வேணா முடியுவோமே தவிர இந்த வேலையெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது.. குடும்பத்தில கும்மியடிச்சுராதீங்க...
Only for an active participation of all members we have framed this type of question.. nothing more than that.. :):):)[/QUha ha Mithra ma'am...no no emotions..just for fun...
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Mostly Enaku naan padikura ella characters um nerla la vantha eppadi irukum thaan adikadi yosanaiye.. soo kuripittu solla mudiyaathu list romba romba china wall laa vida perusu
:love::love: நம்ம இனம்டா நீ :love::love: நெகடிவ் ரோல் கூட நேர்ல பார்த்தா என்ன பண்ணுவேன்னு தான் யோசிப்பேன்.. அவ்வளவு மூழ்கிப் போயிருப்போம் கதைக்குள்ள.. எல்லாம் ரைட்டர்ஸின் விரல்களில் உள்ள வித்தை.. :love::love:
இப்போ உனக்குள்ளயும் என்னை சொல்லாம விட்ருவயா காவ்யா ன்னு பல கேரக்டேர்ஸ் மிரட்டிக்கிட்டு இருக்கு :LOL::LOL: அதான் china wall :D:D
 

Kavyajaya

Well-Known Member
:love::love: நம்ம இனம்டா நீ :love::love: நெகடிவ் ரோல் கூட நேர்ல பார்த்தா என்ன பண்ணுவேன்னு தான் யோசிப்பேன்.. அவ்வளவு மூழ்கிப் போயிருப்போம் கதைக்குள்ள.. எல்லாம் ரைட்டர்ஸின் விரல்களில் உள்ள வித்தை.. :love::love:
இப்போ உனக்குள்ளயும் என்னை சொல்லாம விட்ருவயா காவ்யா ன்னு பல கேரக்டேர்ஸ் மிரட்டிக்கிட்டு இருக்கு :LOL::LOL: அதான் china wall :D:D
Correct tuu negative role laa kooda nerla paathen nu mirattura aalu naanu... yaara solla yaara vida.. athaan.. :love::love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
@Priya Prasath
no no kaa.. am not serious.. :D:D vera yaravathu thappa eduthuka poranga athuthan sonen :)
ellam suma oru remembrance and fun kaga than :):) lets enjoy sharing our memories :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
எல்லோரையும் பிடிக்கும்
நம்ம பிள்ளைகளில் எந்த பிள்ளய
ரொம்ப பிடிக்குனு சொல்ல முடியாதே
அது போலவே இந்த கதாபாத்திரங்களும்
:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
சரிதாங்க சரோஜா மா.. :love::love: எல்லாரையும் நேசிக்குறீங்க நீங்க:whistle::whistle:..
பேரன் பேத்தி.. இதுபோல் நம்ம வீட்டுலயும் ஒரு பிள்ளை இருந்தா எப்படி இருக்கும்னு நீங்க ரசித்த குட்டிஸ் யாராவது இருக்காங்களா?? :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அது பவி எப்போவும் sub-juniorனு காட்டுறதுக்கு எல்லோரையும் அக்கான்னு கூப்பிடுவா.....
விடாதீங்க நீங்க பவி அக்கா சொல்லிடுங்க......
ஆமாங்க ஜோ அக்கா.. பவி அக்கா அப்படித்தான் சொல்லுவாங்க அக்கா.. விடாம அவங்களை அக்கானு கூப்பிடனும் ஜோ அக்கா :p:LOL::LOL:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
No no itha yethukka mattom list prepare pannave naalaagum .
ஹாஹா.. தாரா க்கா லிஸ்ட் நாள் கணக்குல போகும் போலயே!! :D:D
வருடக் கணக்கானாலும் பரவாயில்லை லிஸ்டோட வாங்க ngk mathiri காத்திருப்போம்ம்ம்ம்.... :love::love::love:
 

Chitrasaraswathi

Well-Known Member
நான் படித்த வாஸந்தி, ரமணியம்மா, இந்துமதி, கமலா சடகோபன் கதையிலிருந்து தற்போது எழுதும் காவ்யாவின் கதை வரை என்னுடைய பட்டியல் வெகு நீநீநீநீளம்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top