தரணி Well-Known Member Apr 29, 2024 #41 முருகனை எதுக்கு எல்லாம் துணை சொல்லுறதுன்னு இல்ல.. கந்தவேல் 2சவாரி செய்ய நினைக்கிறது சரியா... இப்போ நீங்க எப்படி இருக்கீங்க உங்க பையனுக்கு உங்க மேல் உன் அபிப்பிராயம் என்னு தெரியுமா
முருகனை எதுக்கு எல்லாம் துணை சொல்லுறதுன்னு இல்ல.. கந்தவேல் 2சவாரி செய்ய நினைக்கிறது சரியா... இப்போ நீங்க எப்படி இருக்கீங்க உங்க பையனுக்கு உங்க மேல் உன் அபிப்பிராயம் என்னு தெரியுமா
S shaniff Well-Known Member Apr 29, 2024 #42 Vijaya vin divorce mudivu nalla mudivu thaan...but yen avanga maganukku feed panna viruppa padala...??? Athu wrong thaane.
Vijaya vin divorce mudivu nalla mudivu thaan...but yen avanga maganukku feed panna viruppa padala...??? Athu wrong thaane.
G Geetha sen Well-Known Member May 3, 2024 #43 கந்தவேலு இவ்ளோ சுயநலமா இருக்க வேண்டாம். விஜயா விவாகரத்து வாங்கியது நல்ல முடிவு. ஆனா மகனுக்கு சீக்கிரமே நல்ல பெண்ணா பார்த்து மணமுடித்திருக்கலாம்.
கந்தவேலு இவ்ளோ சுயநலமா இருக்க வேண்டாம். விஜயா விவாகரத்து வாங்கியது நல்ல முடிவு. ஆனா மகனுக்கு சீக்கிரமே நல்ல பெண்ணா பார்த்து மணமுடித்திருக்கலாம்.