நெஞ்சம் பேசுதே 18

Advertisement

Surya Palanivel

Well-Known Member
:) இந்த முரளி , கலியமூர்த்தி எல்லாம் திருந்தாத ஆட்கள். திரு வரலனா பிரச்சினை பெருசாயிருக்குமே. வாசுக்கு அவன் வார்த்தை ய மீறினாலே hyper ஆகி எகிறுவான் போல... பாவம் திரு....
 
Last edited:

Sugaaa

Well-Known Member
:love: :love: :love: :love: :love:... எதுக்கெடுத்தாலும் வெளியே போ....:eek::mad::mad::mad::mad::mad::mad::mad:

நீ திரும்ப ஒரு முறையாவது சொல்லு திரு வெளியே போ...ன்னு ;)

:cool::cool::cool::cool:

எங்களுக்கும் சொல்லத் தெரியும்...

அ...உ...ன்னா கையைத் தூக்கிட வேண்டியது...
இவளும் நல்லா அடிச்சுக்கோன்னு நிக்கிறா...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top