Innoru murai sollunga
Innoru murai sollunga
சகோ..நாங்க அவங்களை போட்டுடுவோம் பிரியாணி....லதா சகோதரி நாவல் ஆர்வமாக படித்துக்கொண்டு இருக்கிறேன். நமக்கு இருப்பது ஒரே செல்ல சகோதரி பிரியாணி போட்டுடதீங்க ப்ரெண்ட்ஸ்
குழலி சகோதரி வாலுனு சொல்றிங்க. பெரிய வாலு ரெண்டு , ரெண்டுமே கவிதையை போர்த்தியிருப்பங்கInnoru murai sollunga
அய்யோ பாவம் என் செல்லம் சகோதரி , பொன்ஸ் சகோதரி நீங்களுமா? நம்பமுடியவில்லை இல்லைலை லை லைசகோ..நாங்க அவங்களை போட்டுடுவோம் பிரியாணி....
வச்சு செய்ய நல்ல ஆளை பார்த்தீங்க போங்கவாங்க, வாங்க, பொன்ஸ் டியர்
இவங்களை, எல்லோரையும்,
வைச்சு செய்ங்க, பொன்ஸ் செல்லம்
சூப்பர் சகோதரி{ சுதி எத்தும் இடத்தில் பணி செய்யும் வேளை ஹா ஹா சூப்பர் சகோதரி}
குழலி சகோதரி வாலுனு சொல்றிங்க. பெரிய வாலு ரெண்டு , ரெண்டுமே கவிதையை போர்த்தியிருப்பங்க