mithravaruna
Well-Known Member
Thanks UmaWow... arumai ..Mithra
Thanks UmaWow... arumai ..Mithra
ஆம் மேகலை, நேற்று மதியம் ஆரம்பித்து இரவு முடித்துவிட்டேன். மிக மிக நல்ல கதை.Selvi super kavithai
பயங்கர வேகமா படிக்கறீங்க செல்வி.
நன்றி பொன்ஸ். இப்படி ஒரு அழகுக் கருத்துள்ள கதையை கொடுத்து, நம் இளைய சமுதாயம் வளம் பெற வழிவகுத்த உங்கள் எழுத்துக்கு தலை வணங்கும் ஒரு தோழி.நன்றி மித்ரா...
அழகு கவிதையால் மனம் குளிரவச்சிட்டாய்..
நன்றி மா
சூப்பர் செல்வி...ஹாய் பொன்ஸ்,
பெண்ணின் சுயம்வரம்
அவள் நாயகன் வரும் வரம்!
கண்ணின் சுயம்வரம்
அதன் பார்வையின் பலம் வரம்!
நினைவுகளின் சுயம்வரம்
அவர் எண்ணங்களின் குணம் வரம்!
கனவுகளின் சுயம்வரம்
நம் வாழ்க்கையின் மணம் வரம்!
மிக மிக மிக அற்புதமான மனமும் குணமும் நிறைந்த பாத்திரப் படைப்புகள் . நிஜ வாழ்வில் தேவையான எதிர்பார்ப்புகள்.
அருமையான கதைக்கு வாழ்த்துக்கள், நன்றி
நன்றி தங்கமலர்.சூப்பர் செல்வி...
வாவ் ...........நன்றி பொன்ஸ். இப்படி ஒரு அழகுக் கருத்துள்ள கதையை கொடுத்து, நம் இளைய சமுதாயம் வளம் பெற வழிவகுத்த உங்கள் எழுத்துக்கு தலை வணங்கும் ஒரு தோழி.
ஒவ்வொரு படைப்பும் ஒரு காவியமாய் வளர வாழ்த்துக்கள் பொன்ஸ்.
ஆம் மேகலை, நேற்று மதியம் ஆரம்பித்து இரவு முடித்துவிட்டேன். மிக மிக நல்ல கதை.
நன்றி
சூப்பர் செல்வி...
Thanks pons for your morvales speaking flower. cute
வாவ் ...........
ரெம்ப நன்றி மித்ரா.
ரெம்ப மகிழ்வாக இருக்கு.
எங்கள் தோழமையில் மற்றுமொரு அழகு பூ