murugesanlaxmi
Well-Known Member
டபுள் டீல் சகோதரிஎங்களை நீங்க சொல்லி கொடுக்காதீங்க..
நாங்களும் நல்லபிள்ளைகளாக எதுவுமேஏஏஏ செய்ய மாட்டோம்...டீலா
டபுள் டீல் சகோதரிஎங்களை நீங்க சொல்லி கொடுக்காதீங்க..
நாங்களும் நல்லபிள்ளைகளாக எதுவுமேஏஏஏ செய்ய மாட்டோம்...டீலா
ஹா ஹா ஹாசூப்பர் கவிதை மித்ரா.. அசத்தல்..
ஆனா ஒரு டவுட்டு...
மற்ற கதைகள் Ok..
SJM um எதார்த்தம்... ம்... எளிமை.. ம்ம்!
Lamborghini car... Porsche car..
IPL.. Hollywood.. வைர கீரிடம்..
நீச்சல் குளம் in bed room..
ரொம்ப எளிமை....
நீங்க ஹீரோவை வைத்து ,ஹீரோயின்களை ஒப்பிடுறிங்க...
அந்த கண்ணோட்டத்தில் சரியே....
ஹீரோயின்களை மட்டும்,ஒப்பிட்டு பாருங்க....
To me Sangeetha Varshini is the best....
அன்னு, சக்தி இருவருக்கும் இருந்த குடும்ப
சூழ்நிலை இருந்தால் ,வர்ஷ் இன்னும் எங்கேயோ போயிருப்பாள்...
எங்களை நீங்க சொல்லி கொடுக்காதீங்க..
நாங்களும் நல்லபிள்ளைகளாக எதுவுமேஏஏஏ செய்ய மாட்டோம்...டீலா
ஹா ஹா ஹாடபுள் டீல் சகோதரி
thanks maஅருமை, மிகவும் அருமை, மீரா டியர்
உங்களைப் பாராட்ட, எனக்கு வார்த்தைகளே,
கிடைக்கவில்லை, மீரா செல்லம்
அருமை, மிகவும் அருமை, மீரா டியர்
உங்களைப் பாராட்ட, எனக்கு வார்த்தைகளே,
கிடைக்கவில்லை, மீரா செல்லம்
எனவே நீங்களும், உங்கள் குடும்பமும்,
என்றென்றும் நீடூழி வாழ்க, முன்னேற்றப்
பாதையில், என்றென்றும் வளர்க, என,
மனமார வாழ்த்துகிறேன், மீரா செல்லம்
ThangaMalar said: ↑நாங்க மிஸ் பெஞ்சில் ஆணியை வச்சுட்டு ..உங்க மேலே பழியைப் போட்டு விடுவோம்....எப்படி
aiyoo
ennai parthu enna varthai soninrgal
me good girl
என்னா ஒரு வில்லதனம்? இந்த பொன்ஸ் சகோதரி குள் இப்படி ஒரு வில்லியா
ஹா ஹா ஹாஎங்களை நீங்க சொல்லி கொடுக்காதீங்க..
நாங்களும் நல்லபிள்ளைகளாக எதுவுமேஏஏஏ செய்ய மாட்டோம்...டீலா
Yes, you said true, Brotherநேற்று இன்நேரம் செம டென்ஷன் இன்று செம free
ஓகே...இப்படித்தான் சகோடபுள் டீல் சகோதரி
சகோதரி நீங்களும் மிஸ்தான் சகோதரி, என்ன நீங்க மாணவர் மிஸ்ஓகே...இப்படித்தான் சகோ
நமக்குள்ளயே பேசி முடிச்சிக்கணும்..மிஸ்டட போக்ககூடாது...பாவமில்ல மிஸ் ...