Nee Ennul Yaaradaa 11

Advertisement

Novel-reader

Well-Known Member
Rightttuuu... காதல் என்னும் குளத்தில் குதிச்சாச்சு.... மழை நாள் ல 6 மணிக்கு சன் glass எதுக்கு தம்பி??? Hmm நடத்து நடத்து... ஆனாலும் இப்படி உடனே விழுந்திட்டியே அவ கண்ணுல... But .... இதுவும் நல்லா தான் இருக்கு .. ஜமாய்
நீங்க கவனிச்சத அந்த காயூ பொண்ணு கவனிக்கலை பார்த்தீங்களா. அந்த பொண்ணு கவனத்தை அழகா gear -la திருப்பி, அதுலயும் அவனுக்கு ஒரு chance தானா அமைச்சுகிட்டான் பாருங்க இந்த நல்லவன்.
 

Akila

Well-Known Member
:love:(y):ROFLMAO::love::unsure:
முதல் ல அடியேய் சொல்ல பொண்ட்டாட்டி ஆகட்டும் அப்புறம் sleeveless பத்தி யோசிப்போம்... But you know we girls are lovable idiots we change and tune ourselves after marraige... அவளே ஸ்லீவ்லெஸ் போடணுமா னு யோசிப்பா:unsure::love::ROFLMAO:(y):cautious:
Yes.Exactly...Hema ji.
That's is our acceptance level.Means do bot want any fight or quarel between us.
 

Hema Guru

Well-Known Member
நீங்க கவனிச்சத அந்த காயூ பொண்ணு கவனிக்கலை பார்த்தீங்களா. அந்த பொண்ணு கவனத்தை அழகா gear -la திருப்பி, அதுலயும் அவனுக்கு ஒரு chance தானா அமைச்சுகிட்டான் பாருங்க இந்த நல்லவன்.
அது அப்பாவி பா...எப்போவுமே அடாவடிக்கு அப்பாவி தான் ஆண்டவன் முடிச்சு போடுவான்... ரெண்டு அடாவடி னா நாடு தாங்காது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top