கதையே முடிய போகுது ஆனால்
கணவன் மனைவி சண்டை முடியலையே....
காதலுக்கும் காமத்திற்கும் நூல் அளவு தான் வித்தியாசம்....
காதலுடன் காமம் சொர்க்கம்
காதல் இல்லா காமம் நரகம்.....
கணவனை சொர்க்கத்தில் சேர்ப்பாலா நரகத்தில் தல்லிடுவாள???
அச்சோ விஸ்வா.....அப்படியே மண்டை க்குள்ள உட்கார்ந்து எண்ணவோ செய்கிறாய்..... விஷ்வா ..உனக்கு மட்டும் ஏன் இந்த காதல் சதி செய்கிறது..