Lakshmi Naga
Well-Known Member
Kindly give reading pattern
லிங்க் ஓபன் ஆகுதே? எப்பவும் போல தான் இருக்கு சிஸ்Kindly give reading pattern
கொஞ்சம் எழுதிட்டு மெல்ல வரேன் டியர்new story podalaya mithu?
Niceவிழியின் மொழி.....
அவள் காதில் கேட்கும் குரலும்
அவன் தலை கோதும் கையும்.....
அவர்கள் மொழியை கூறும் ....
கயல் காதல் இன்னும் அன்புக்குத் தெரியலைக்கா, அதான்.. போக போக கயலோட ஆட்டத்தை பாருங்க
அருமையாக இருக்கிறது.இவ்வளவு காதலை வைத்துக்கொண்டு ஏன் இந்த பிரிவு.