Kasthurijain
Well-Known Member
Very nice story ma idhudhan first time unga novel padichen super ma nalla oru vibe kidachadhu
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி டியர்.Very nice story ma idhudhan first time unga novel padichen super ma nalla oru vibe kidachadhu
என்னோட முதல் கதை... உங்கள் வார்த்தைகள் என்னை உற்சாகப்படுத்துகிறது.அருமை சுவி sis.
மிக அருமையான கதை களம். தெளிவான எழுத்து நடை.
ரொம்ப சூப்பரா கதையை கொண்டுட்டு போய் அழகா complete பண்ணிட்டிங்க. வாழ்த்துக்கள் sis.