கேளாய் பூ மனமே 23 PREFINAL

Advertisement

vijiramesh

Active Member
உண்மை.... விருப்பம் என்பது காதல், அன்பு,.....இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் புரிதல் என்பது நம்பிக்கை, விட்டுக்கொடுத்தல் இவற்றால் வருவது.
 

Novel-reader

Well-Known Member
யுவராஜ் எந்த போதி மரத்தடிக்கு போய் உட்கார்ந்தனோ தெரியலைய.
தயாநிதி, உங்களுக்கு வாய்த்த மனைவிக்கும், மாப்பிள்ளைக்கும் நீங்க கோவப்படறது, எனக்கு உரிமை இல்லையான்னு புலம்பறது இதெல்லாம் waste.
பிடிச்சது கிடைக்கலைன்னா கிடைத்ததை பிடிக்க வெச்சுக்கணும். இல்லைன்னா அதுவும் இல்லாமல் போய்விடும். இந்த advice தான் உங்களுக்கு பொருந்தும்.
 

Novel-reader

Well-Known Member
Mr. யுவராஜ், நீங்க இந்த கதையில hero - வா இல்லை கடவுளா? நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமென்னு 'திருவிளையாடல்' படத்தில் சிவாஜி பாட்டு தான் ஞாபகம் வருது. உங்களுக்கு ஜெயலக்ஷ்மி என்கிற அடியவளும் ஜமுனா என்கிற பக்தையும் இருக்கும் வரை நீங்க நினைக்கிற படி( மட்டும் தான் ) உங்க குடும்பம் இயங்கும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top