கேளாய் பூ மனமே 23 PREFINAL

Advertisement

monies

Well-Known Member
:love::love::love:
யுவா அசத்திட்ட ...

இந்த பேச்சு, தெளிவு முன்னாடியே இருந்து இருந்தால், பிரிவே இல்லையே...

Excellent narration maa ❤❤
Apram epdi inda story habha Paavam sakthi
 

Janavi

Well-Known Member
Mr. யுவராஜ், நீங்க இந்த கதையில hero - வா இல்லை கடவுளா? நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமென்னு 'திருவிளையாடல்' படத்தில் சிவாஜி பாட்டு தான் ஞாபகம் வருது. உங்களுக்கு ஜெயலக்ஷ்மி என்கிற அடியவளும் ஜமுனா என்கிற பக்தையும் இருக்கும் வரை நீங்க நினைக்கிற படி( மட்டும் தான் ) உங்க குடும்பம் இயங்கும்.
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:(y)(y)
 

MAR

Active Member
Actually I really don't know why Jamuna always feel defeated .In marriages this kind of thought process will lead to lot off problems.I am disappointed about Jamuna.My last question why she didn't spend Yuva's money for their daughter.I feel Jamuna is immatured in married life.
 

Geetha sen

Well-Known Member
Excellent narration super ma :love::love::love:
கல்யாண வாழ்க்கை அதன் புரிதல் அருமையான கருத்து. யுவா அசத்துறான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top