Chittijayaram
Well-Known Member
Mamiyar nalla gethu panramga irundalum nalla parthukuramga, nice update dear thanks
Hi
தப்பாவது, ஒண்ணாவது... எல்லா எழுத்தும் முத்து செல்லம் முத்து.... அருமையான உணர்வு வெளிப்பாடுகள்... எளிமையான எழுத்து நடை.... இப்பிடியே நல்ல படியா கொண்டு போய், they lived happily together nu கதைய முடி கண்ணம்மா...
இந்த அயித்தைகள் தான் பல பிரச்னைக்கு காரணம்...
யார் சொன்னாலும் அடங்காதவங்க...
வனமாலீஸ்வரர் கோவில் பார்வதிபுரம்ல இருக்கு... புதுசா கேள்விப்படுறேன் இப்போ தான்...
நாகராஜா கோவில் நான் போயிருக்கேன்...
// ஒருமுறை மூலச்சலுக்கு வந்தபோது நாகர்கோவில் ட்ரிப் போனேன். அப்போ இந்த கோவிலுக்கு போயிருந்தேன். //
பையன் கிட்ட அவ்ளோ காயுறாங்க மருமகளுக்கு சொல்லிக்கொடுக்குறாங்க...
எனக்கும் ஆஷு க்கு வந்த டவுட் தான்...
சாம்பவி நல்லவங்களா கெட்டவங்களா??? // தெரில்லையேக்கா. தெரிலையே//
திருநெல்வேலி ல ஸ்டேஷன் வெளியே போய் மருந்து வாங்குற அளவுக்கு ட்ரெயின் நிற்காதே...
எல்லா ஸ்டேஷன்லேயும் மெடிக்கல் ஷாப் இருக்கும்னு ரயில்வே-ல இருக்கிற ஒருத்தர் சொல்லி இருக்காருக்கா. ஏர்போர்ட்-ல மெடிக்கல் ஷாப் இருக்குன்னு நல்லா தெரியும்.
quora search என்ஜின்-ல தேடி, இதை பாத்துட்டுதான் எபி எழுதினேன்.
View attachment 9887
ரயில்வே platform ல லெமன்
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை...
வர்ற வழியில் கடைகளில் லெமன் வச்சிருப்பாங்க...
ஸ்னாக்ஸ் சாப்பாடு தான் மூட்டை மூட்டையா வச்சிருப்பாங்க...
// லெமன் ட்ரிங்க்ஸ் கிடைக்குமில்ல? //
அதுவும் 2nd AC ஊருக்கு ஒதுக்கு புறமா நிற்கும்...
அங்கே என்ன கிடைக்கும்???
மாமியாரின் மறு பக்கம் முக்கியமா? Lemon முக்கியமா... இதெல்லாம் main content ku உதவற sub content .. அதையெல்லாம் ஆராய கூடாது .. அனுபவிக்கணும் dear[/QUOTE]மாமி
//ஆஷு தனதருமை மனைவிக்காக குடுகுடுன்னு ஓடிப்போய் கூல்ட்ரின்க் வாங்கிட்டு வந்தான்ன்னு வச்சுகோங்கக்கா. //
தப்பாவது, ஒண்ணாவது... எல்லா எழுத்தும் முத்து செல்லம் முத்து.... அருமையான உணர்வு வெளிப்பாடுகள்... எளிமையான எழுத்து நடை.... இப்பிடியே நல்ல படியா கொண்டு போய், they lived happily together nu கதைய முடி கண்ணம்மா...